தற்போதைய செய்திகள்
26 March 2022 5:34 AM GMT
ரிலையன்ஸ் நிறுவனத்தில் இருந்து அனில் அம்பானி விலகல்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி விலகினார்.
26 March 2022 5:03 AM GMT
ராணுவ வீரர் சடலத்துடன் சாலை மறியல் - கலவர பூமியாக மாறிய ஊர்
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே சிக்கிம்மில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 March 2022 4:43 AM GMT
முரண்டுபிடித்த ராஜநாகம்... தில்லாக பிடித்த வாவா சுரேஷ்!
கேரள மாநிலம் பத்தனம்திட்ட அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த 12 அடி நீள ராஜநாகத்தை, வாவா சுரேஷ் லாவகமாக பிடித்து வெளியேற்றினார்.
26 March 2022 3:27 AM GMT
காந்தியின் கொள்ளு பேரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு... விரைந்து விசாரிக்க முடிவு!
சபர்மதி ஆசிரம மறு மேம்பாட்டு திட்டத்துக்கு எதிராக காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் அருண் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
26 March 2022 2:26 AM GMT
கூகுளுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவு!
கூகுள் நிறுவனம், இணையதள செய்தி வெளியிட்டாளர்களுக்கு விளம்பர வருவாயை சரியாக பகிர்வதில்லை என்ற புகார்கள் குறித்து, இந்திய போட்டி ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
26 March 2022 2:11 AM GMT
பயில்வான் ரங்கநாதன் மீது போலீசில் புகார்!
பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிடுவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
25 March 2022 8:02 PM GMT
பாதியில் நிறுத்தப்பட்ட "ஆர்.ஆர்.ஆர்" - ஆத்திரத்தில் திரையரங்கை சூறையாடிய ரசிகர்கள்
ஆந்திராவில் பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டதால், ரசிகர்கள் திரையரங்கத்தை சூறையாடினர்.
25 March 2022 5:53 PM GMT
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
25 March 2022 5:08 PM GMT
கன்னியாகுமரியில் சூர்யா...காரணம் என்ன?
கன்னியாகுமரியில் சூர்யா...காரணம் என்ன?
25 March 2022 3:48 PM GMT
(25/03/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
(25/03/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
25 March 2022 3:05 PM GMT
'பீஸ்ட்' டீசருக்கு நெல்சனின் சூப்பர் பிளான்
'பீஸ்ட்' டீசருக்கு நெல்சனின் சூப்பர் பிளான்